¡Sorpréndeme!

இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி | Unboxing And First Impression | பட்ஜெட் விலையில் பிரமாண்ட அம்சம்

2022-02-14 2 Dailymotion

இன்பினிக்ஸ் நிறுவனத்தின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் என்றால் அது இந்த புதிய இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி ஸ்மார்ட்போன் மாடலாக தான் இருக்கும். இந்த சாதனம் பட்ஜெட் விலையில் 5ஜி திறனுடன் ஏராளமான அட்டகாச அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அன்பாக்சிங் மற்றும் முதல் தோற்றம் இதோ.

► FOLLOW to Gizbot: https://gizbot.com/
► Like us on Facebook: https://www.facebook.com/GizBot/
► Follow us on Twitter: https://twitter.com/
► Follow us on Instagram: https://www.instagram.com/
► Subscribe Gizbot Youtube Channel:
https://www.youtube.com/user/GizbotTME
► Follow us on Dailymotion:
http://www.dailymotion.com/gizbot